விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.விபத்துக்களை தடுக்க பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது. அரசு விதிமுறைபடி பள்ளி வாகனங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சப்-கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.
மேட்டூர் தாலுகாவில் 221 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றில் 35 வாகனங்கள்
நேற்று ஆய்வுக்கு வந்தன. மேட்டூர் சப்-கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத, இருக்கை மோசமாக இருந்த, முதலுதவி
பெட்டி இல்லாத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...