Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமன ஆணை முதல்–அமைச்சர் இன்று வழங்குகிறார்:
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமன ஆணை முதல்–அமைச்சர் இன்று வழங்குகிறார்:
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(திங்கட்கிழமை) பணி நியமன ஆணை வழங்குகிறார்.
ஜெயலலிதா வழங்குகிறார்
தமிழக போலீஸ் துறைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளையும்,
திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சிறப்பு
காவல் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமன ஆணையை இன்று
வழங்க உள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு ஆள்சேர்ப்பு பணி அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு பயிற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 10
ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை இன்று
வழங்கப்படுகிறது.
12–ந்தேதி முதல் பயிற்சி
சென்னை தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, நடைபெறும்
விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 99 பேர்களில், 25 பேருக்கு பணி நியமன
ஆணையை வழங்கி சிறப்பிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மை
செயலாளர் ஆபூர்வா வர்மா, தமிழக டி.ஜி.பி.ராமனுஜம் ஆகியோர்
கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 12–ந்தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








