விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதிகளுக்கான புதிய பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று 30.03.2014 காலை 10மணியளவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.இதற்கு முன்னால் சங்க நிர்வாகிகள்-திரு.A.இராமர் பிள்ளை (த.ஆ) ,திருச.அன்பழகன் (மு.க)ஆசிரியர்,திரு.இரா பழனிவேல் (மு.க.)ஆசிரியர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.மணி ,திரு செந்தில் வேலவன் மற்றும் திரு.இராமலிங்கம் ஆகியோர்கள் முன்னிலையிலும்,தேர்தல் அதிகாரிகளான மாவட்ட தலைவர் திரு .S.சண்முகம் மற்றும் துணைத்தலைவர் திரு.N.செல்வராசு ஆகியோர்கள் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் விவரம்
தலைவர்:திரு.தி.பாலசுப்ரமணியன் ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி கள்ளக்குறிச்சி.
து.தலைவர்:திரு.A.கருப்பையன்
ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி தியாகதுருகம்.
து.தலைவர்:திரு.P.தங்கராசு
ப.ஆ,அ.மே.நி.பள்ளி பெரியசெறுவத்தூர்.
செயலர்:திரு.R.துரைசாமி
ப.ஆ,அ.உ.நி.பள்ளி.பீளமேடு.
இ.செயலர்:திரு.P.முத்துசாமி
ப.ஆ,அ.பெ.மே.நி.பள்ளி.கள்ளக்குறிச்சி.
இ.செயலர்:திரு.P.வெங்கடேசன்
ப.ஆ,அ.உ.நி.பள்ளி.பலகச்சேரி.
து.தலைவர்:திரு.A.கருப்பையன்
ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி தியாகதுருகம்.
து.தலைவர்:திரு.P.தங்கராசு
ப.ஆ,அ.மே.நி.பள்ளி பெரியசெறுவத்தூர்.
செயலர்:திரு.R.துரைசாமி
ப.ஆ,அ.உ.நி.பள்ளி.பீளமேடு.
இ.செயலர்:திரு.P.முத்துசாமி
ப.ஆ,அ.பெ.மே.நி.பள்ளி.கள்ளக்குறிச்சி.
இ.செயலர்:திரு.P.வெங்கடேசன்
ப.ஆ,அ.உ.நி.பள்ளி.பலகச்சேரி.
அ.செலாளர்:திரு.P.செந்தில்குமார்
ப.ஆ, அ.உ.நி.பள்ளி மலைக்கோட்டாலம்.
ப.ஆ, அ.உ.நி.பள்ளி மலைக்கோட்டாலம்.
பொருளாளர்:திரு.G.மகாராஜன் ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி.தியாகதுருகம்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:
திரு.S.செந்தில்குமார்
ப.ஆ, அ.பெ.மே.பள்ளி தியாகதுருகம்.
திரு.K.அய்யாசாமி
ப.ஆ, அ.மே.பள்ளி அசகளத்தூர்.
திரு.மனோகரன்
ப.ஆ, அ.மே.பள்ளி பெருமங்கலம் .
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:
திரு.S.செந்தில்குமார்
ப.ஆ, அ.பெ.மே.பள்ளி தியாகதுருகம்.
திரு.K.அய்யாசாமி
ப.ஆ, அ.மே.பள்ளி அசகளத்தூர்.
திரு.மனோகரன்
ப.ஆ, அ.மே.பள்ளி பெருமங்கலம் .
சின்னசேலம் நிர்வாகிகள் விவரம்
தலைவர்: திரு.K.அன்பு
ப.ஆ ,அ.பெ.மே.ப-சின்னசேலம்.
து.தலைவர்:திரு.அ.ரவிச்சந்திரன் ப.ஆ,அ.உ.நி.பள்ளி பைத்தந்துறை.
து.தலைவர்:திரு.P.ஈஸ்வரன் ப.ஆ,அ.மே.நி.பள்ளி தொட்டியம்.
ப.ஆ ,அ.பெ.மே.ப-சின்னசேலம்.
து.தலைவர்:திரு.அ.ரவிச்சந்திரன் ப.ஆ,அ.உ.நி.பள்ளி பைத்தந்துறை.
து.தலைவர்:திரு.P.ஈஸ்வரன் ப.ஆ,அ.மே.நி.பள்ளி தொட்டியம்.
செயலர் :திரு.எம்.முருகன்
ப.ஆ,அ.மே.நி.பள்ளி தாகம்தீர்த்தாபுரம்.
இ.செயளர்:திரு.மு.பன்னீர்செல்வம் ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி சின்னசேலம்.
இ.செயளர்:திரு.எஸ்.ராஜேந்திரன்
ப.ஆ,அ.உ .நி.பள்ளி எலவடி.
பொருளாளர்:திரு.எம்.சின்னசாமி
ப.ஆ,அ .மே.பள்ளி,நா.குப்பம்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:திரு.எஸ்.முருகதாஸ்
ப.ஆ அ.மே.பள்ளி குகையூர்.
திரு.A.அப்துல் அஜிஸ்
ப.ஆ அ.மே.பள்ளி நைனார்பாளையம்.
திரு.R.லோகநாரயணன்
ப.ஆ அ.பெ.மே.பள்ளி கச்சிராயப்பாளையம்.
சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- தொகுப்பூதிய காலத்தை(2004-2006), பணி வரன்முறை செய்து தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தொகுப்பூதியக் காலத்துக்கும் சேர்த்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தையும் பணிவரன் முறை செய்து வழங்க வேண்டும்.
- ஜனவரி, 2014 முதலான அகவிலைப்படி உயர்வு, பத்து சதவீதத்தை உடன் வழங்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் .
என, சங்க பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துவகை நிர்வாகிகளும் திறம்பட செயலாற்ற கல்விக்குரலின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...