இன்று 18.03.2014
சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட
முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம்
என முடிவெடுத்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது.
என முடிவெடுத்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது.
மேலும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10%
அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை
வைக்கப்பட்டது.
அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி
போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி
தெரிவிக்கப்பட்டது.
தகவல் :
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி