1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள்
FREEMEM=SPACE(64000000)
3.)அதை ram.vbs என்று save செய்யுங்கள்,,
5.)இப்போது உங்கள் கணினியை restart செய்யுங்கள்..,
அவ்வளவு தான்!!
இப்போது உங்கள் கணினியின் வேகம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்..,
share செய்துவிடுங்கள்,,
((இதை ஒரு நாளுக்கு ஒரு முறை செய்யுங்கள்))