அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2014ம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
மே முதல் ஜூன் மாதம் வரை நடைபெற உள்ள ஆண்டுத்தேர்வுக்கான கால அட்டவனையை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான கால அட்டவனை தெரிந்து கொள்ள annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.