பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு
சார்பிலான பதில்களில் பால்சம் தாவரத்திற்கான பதில் தவறாக உள்ளது. இதனை
கொண்டு திருத்தும் போது அரசு பள்ளி மாணவர்களின் சென்டம் உறுதியாக குறையும் .
இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். பால்சம் தாவர விதைகள் வெடித்து
வெகு தொலைவில் விழுந்து பரவுகின்றன. சரியா தவறா என்று கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் தவறு. ஆனால் அரசு பதிலில் சரி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அது எவ்வாறு? , தொலைவில் விழுகிறது ஆனால் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் அதில் புறவளரிகள் இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக இதனை செய்யவும்
நன்றி
சிவா.
சிவா.