Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தேர்வு செய்ய அரசு பள்ளிகளுக்கு சுதந்திரம்:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தேர்வு செய்ய அரசு பள்ளிகளுக்கு சுதந்திரம்:
சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு ஆதரவாகவும்,
எதிராகவும் ஒரு பிரிவினர் குரல் கொடுப்பது வருத்தத்திற்கு உரிய
செய்தியாகும். சிபிஎஸ்இ பாடத்திட்டம் சிறந்தது என்பதில் இரு வேறு
கருத்துகள் யாருக்கும் கிடையாது. அதை ஏற்றுக் கொள்ள நமது மாணவர் கள் தயாராக
உள்ளனரா? என்பதில் தான் ஐயம் உள்ளது. பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும்,
மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் சேர முடிவு எடுக் கும் பொறுப்பை விட்டு
விட்டால் எல்லா குழப்பங்களும் தானாக தீர்ந்து விடும்.
டெல்லியில்
மூன்று கல்வி வாரியங்கள் உள்ளன. அதில் எதில் வேண்டுமானலும் ஒரு பள்ளி
சேரலாம் என்ற சுதந்திரம் உள்ளது. இதில் அரசு பள்ளிகளும் அடங்கும். நமது
மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள
போது அரசு பள்ளிகளுக்கு மட்டும் அச்சுதந்திரம் மறுக்கப்படுவது என்ன
நியாயம். நமது மாநிலத்தில் 572 பள்ளிகளில் இத்திட்டத்தை
அறிமுகப்படுத்துவதாக முதல்வர் அறிவித்தார். அதற்கு பதிலாக புதுவை பகுதியில்
ஐந்து வட்டங்கள், காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை
ஒரு ரோஸ்டர் மூலமாக இரண்டு பள்ளிகளுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில்
சிபிஎஸ்இ திட்டத்தை அறிமுகம் செய்யலாம்.
அப்போது
286 பள்ளிகளில் சிபிஎஸ்இ திட்டமும், 286 பள்ளிகளில் மாநில பாடத்திட்டமும்
செயல்படும். இப்பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லாமல்
விரும்பும் பாடதிட்டத்தில் சேர விரும்பும் பள்ளியை தேர்ந்தெடுத்து கொள்ள
லாம். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிர்பார்க்கும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து
கொடுக்கலாம். தற்போதுள்ள ஆசிரியர்களில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
அப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்யலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் சிறப்பாக
செயல்படும் பட்சத்தில் படிப்படியாக அனைத்து பள்ளிகளையும் அதன்கீழ் கொண்டு
வரலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








