Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
ANNAUNIVERSITY NEWS
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதி நீட்டிக்கப்படுமா? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு:
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் தேதி நீட்டிக்கப்படுமா? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு:
தமிழ்நாட்டில்
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை தேதியை நீட்டிக்க வேண்டும் என்று
கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசுக்கு
நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டது.சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகோவை
மண்டல அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் என்ஜினீயரிங்
கல்லூரிகளின் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில்
மொத்தம் சுமார் 500 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2
லட்சம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இந்த கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) வரும் 23-ந் தேதி தொடங்கி அடுத்த
மாதம் 28-ந் தேதி முடிகிறது.நீட்டிக்க வேண்டும்இந்த
கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும். தனியார்
என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வுகளுக்குப் பிறகு
நிறைய இடங்கள் காலியாகத் தங்கி விடுகின்றன. கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம்
இடங்கள் இந்த கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக இருந்தன. எனவே, இந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கு நோட்டீசுஇந்த
வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள்
விக்ரம்ஜித் சென் மற்றும் சிவ் கீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. கோவை மண்டல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் அமைப்பு
சார்பில் வக்கீல் கைலாஷ் வாசுதேவன் ஆஜராகி வாதாடினார். வழக்கை
விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 23-ந் தேதிக்குள் பதில்
அளிக்கத்தக்கதாக தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம், தொழில் நுட்பக்
கல்வித்துறை, அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீசு
அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








