நன்றி சிவா அனந்தகிருஷ்ணன்.
வருடம் முழுவதும் மத்திய/மாநில அரசுகளில் 70000 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. எப்பொழுது தேர்வு அறிவிக்கை வரும் எத்தனை காலிப்பணியிடங்களுக்கு வரும்
என்ற கேள்வியை கேட்பதற்கு பதில் நாம் எந்த தேர்வில்/பணியில் வெற்றி பெற
போகிறோம் என்று கேட்டுக்கொண்டே இருங்கள்.தோல்வி நம்மை சிதைக்கும் முன் நம்மை செதுக்கி கொள்வதில் கவனம் இருக்க வேண்டும்.வெற்றி எனும் அழகிய சிற்பம் உளி என்ற தன்னம்பிக்கை கொண்டு நுட்ப
வேலைபாடு எனும் கடின உழைப்பை கொண்டே வரும் என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.