எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 19–ந்தேதி தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் தொடங்கியது. நேற்று தமிழ் 2–வதுதாள் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.கடலூர்
மாவட்டத்தில் 22 பேர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேர்களும்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2
பேர்களும், வேலூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும்
பிடிபட்டனர்.இந்த தகவலை அரசு தேர்வுகள்இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாளில் காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் பிடிபட்டனர்:
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாளில் காப்பி அடித்ததாக 51 மாணவர்கள் பிடிபட்டனர்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022