Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உயர் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு:
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உயர் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு:
தமிழக அரசு கடந்த 1989-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, தொழுநோயால்
பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 46 பேரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பரிந்துரை இல்லாமல் மருத்துவமனை ஊழியர்களாக பொது சுகாதாரத்துறை இயக்குனர்
நியமித்தார். இந்த 46 பேரை மருத்துவக்குழு பரிசோதனை செய்தபோது, அதில் 39
பேருக்கு தொழுநோய் இருந்ததற்காக எந்த அறிகுறியும் இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பணி நீக்கம் செய்து பொது சுகாதாரத் துறை இயக்குனர்
கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பணி நீக்கம்
செய்யப்பட்டவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி கே.கே.சசிதரன், ‘மனுதாரர்கள் தங்களை பணி நீக்கம் செய்த உத்தரவை
எதிர்த்து மேல் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால்,
அவர்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை எல்லாம் இந்த கோர்ட்டு ஆய்வு செய்ய
முடியாது. எனவே, மனுதாரர்கள் வருகிற ஏப்ரல் 13-ந்தேதிக்குள், உயர்
அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்படும்
மேல்முறையீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரி ஆய்வு செய்து உரிய உத்தரவை
பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








