01. குழந்தைகளுக்கு மீசல்ஸ் முதல்தவணை தடுப்பூசி போடவேண்டிய வயது
A. 6-9 மாதம்
B. 9 - 12 மாதம்
C. 1-2 வயது
D. 3-4 வயது
02.நமது உடலில்காணப்படும் மிகச்சிறியஎலும்பு ” ஸ்டேபஸ் ”எங்குள்ளது? அ.காது ஆ.மூக்கு இ.கை ஈ.கால் விரல்
03.மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ?
A. 4
B. 12
C. 20
D. 26
04.மனித சிறுகுடலின் நீளம்? அ.7மீ ஆ.6மீ இ.8மீ ஈ.5மீ
05.RDX என்பது ?
A. ஒரு வகை சுண்ணாம்பு வகை
B. மருந்து வகை
C. வெடிமருந்து வகை
D. பூச்சிக்கொல்லி வகை
06. 'Aspirin' என்பதன் வேதிப்பெயர் என்ன ?
A. அசிட்டிலின் ஆசிட்டேன்
B. அசிட்டிலில்ன் ஆசிட்
C. அசிட்டைல் சாலிசிலிக் அசிட்டேன்
D. அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்
07.மலட்டுத்தன்மை இந்த வைட்டமின் குறைவால் ஏற்படுகிறது
A. வைட்டமின் E
B. வைட்டமின் A
C. வைட்டமின் B
D. வைட்டமின் C
08.தைமஸ் சுரப்பி காணப்படும் இடம்
A. தலை
B. கழுத்து
C. மார்பு
D. வயிறு
09.மிக்ஸிடிமா என்ற நோய் எந்த ஹார்மோன் குறைவால்ஏற்படுகிறது
A. வாஸோ பிரெஸ்ஸின்
B. ஆக்சிடோசின்
C. தைராக்ஸின்
D. டையூரிக்
10.கீழ்கண்டவற்றில் எது தேடு இயந்திரம் அல்ல?
A. கூகிள்
B. யாகூ
C. குரோம்
D. லைகாஸ்
11. டைபாய்டுநோய் ஏற்படக் காரணமான நுண்ணுயிரி
A. பூஞ்சைகள்
B. பிளாஸ்டிட்ஸ்
C. வைரஸ்
D. பாக்டீரியா
12. சரியான இணையைக் கண்டறிக
A. சிறு குடல் - 1.5 மீ.
B. பெருங்குடல் - 7 மீ.
C. பெருங்குடலில் இறுதியாக உணவு செரிக்கப்படுகிறது
D. புரதங்கள் - அமினோ அமிலங்கள்
13.மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை
A. ஓர் இணை
B. மூன்றுஜோடி
C. நான்கு ஜோடி
D. ஆறு ஜோடி
14.கோழி குஞ்சு பொரித்தலுக்கு தேவைப்படும் கால அளவு
A. 21 நாட்கள்
B. 31 நாட்கள்
C. 42 நாட்கள்
D. 28 நாட்கள்
15.தடுப்பூசி - எனும் சொற்றொடரை உருவாக்கியவர்யார் ?
A. அயன் வில்மட்
B. ஜார்ஜ் நியூமேன்
C. மெண்டலின்
D. எட்வட் ஜென்னர்
16. கீழ்க்கண்டவற்றுள் அதிகதேன் தரும் இனம் எது
A. ஏபிஸ் இண்டிகா
B. ஏபிஸ் டார்சேட்டா
C. ஏபிஸ் புளோரியா
D. ஏபிஸ் மெல்லிபரா
17.வாய்க்குழியையும் இரப்பையையும் இணைப்பது
A. சிறுகுடல்
B. பெருங்குடல்
C. உணவுக்குழல்
D. கணையம்
18.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
A. தூயப்பட்டு இழைகளின் இராணி எனப்படுகிறது
B. இந்தியா உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
C. ஆட்டின் தோலிலிருந்து கம்பளி எடுக்கும்பயோகிளிப் முறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது
D. ஏபிஸ் டார்சேட்டா -பாறைத்தேனி என அழைக்கப்படுகிறது
19.யானைகளின் தந்தம்
A. முன் கடவாய்ப்பற்கள்
B. பின் கடவாய்ப்பற்கள்
C. கோரைப்பற்கள்
D. வெட்டுப்ப்பற்கள்
20.'ஹோமோ எரக்டஸ்' - எனப்படும் ஆதி மனிதர்கள்
A. இலைதழைகளை உண்பவர்கள்
B. மாமிச உணவுகளை அறியாதவர்கள்
C. மாமிச உண்ணிகள்
D. மேற்கண்ட ஏதுமில்லை
21.'தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்' அமைந்துள்ள இடம் ?
A. ஹைதராபாத்
B. சென்னை
C. டெல்லி
D. கல்கத்தா
22.'அப்சரா' என்பது இந்தியாவின் முதல் ------?
A. ஹெலிகாப்டர்
B. அணு உலை
C. பீரங்கி
D. மின்சார ரயில்
23. உலகை சுற்றிய முதல் பலூன் விமானம் எது ?
A. கேபிள் அன்ட் வயர்லஸ்
B. ICO Global
C. சோலோ ஸ்பிரிட் -3
D. ஆர்பிட்டர் -3
24.கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு? அ)இந்தியா ஆ)இலங்கை இ)ஆஸ்திரேலியா ஈ)இங்கிலாந்து
24.வளிமண்டலத்திலுள்ள நீர்ஆவியை அளக்க உதவும் கருவி ?
A. ஹெடிரோ மீட்டர்
B. குரோமோ மீட்டர்
C. ஹைட்ரோ மீட்டர்
D. ஹைக்ரோ மீட்டர்
25.2001ஆம் ஆண்டு GSLV-D1 எங்கிருந்து செலுத்தப்பட்டது ?
A. தும்பா
B. ஃப்ரெஞ்ச் கயானா
C. சந்திப்பூர்
D. சிறீகரிகோட்டா
26.நீண்ட காலம் வாழும் உயிரினம் எது? அ.ஆமை ஆ.திமிங்கலம் இ.யானை ஈ.புலி
27.துத்தநாகத்தின் குறியீடு?
1 » Zs
2 » Mg
3 » Na
4 » Zn
28. ஒரு குதிரைத்திறன் என்பது
அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்








