ஆசிரியராக பணியில் தொடர்வதற்கு டெட் தேர்ச்சி கட்டாயம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வை (டெட்) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.
'தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது அவசியமற்றது' என ஆசிரியர் சங்கங்கள் விமர்சிக்கின்றன. READ MORE CLICK HERE









