இம் மாதம் இறுதியில் சி.பி.எஸ்.சியின்10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம்
10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெற்றது. 10-ம் வகுப்பில்
மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 8
லட்சத்து 17 ஆயிரத்து 941 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 912
பேர் மாணவிகள். இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 3.37 சதவீதம்
அதிகரிப்பாகும். அதே போல் 12-ம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரத்து
368 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 383
மாணவர்களும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 985 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையத்திலும் பார்வையிடலாம் என
தெரிவித்துள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |