இந்துஸ்தான் லேடக்ஸ் பேமிலி பிளானிங் பிரமோஷன்
டிரஸ்ட்டில் நிரப்பப்பட உள்ள 300 உயிரி மருத்துவ பொறியாளர்கள் பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Bio-Medical Engineers
காலியிடங்கள்: 300
தகுதி: உயிரி மருத்துவ பிரிவில் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற
முழுமையான விவரங்கள் அறிய www.hlfppt.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.