Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.எஸ்சி. செவிலியர் கலந்தாய்வு இன்று நிறைவு: 2,724 இடங்கள் காலி:
பி.எஸ்சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.27) நிறைவடைகிறது.சென்னைஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 2,724 இடங்கள் காலியாக இருந்தன.பி.எஸ்சி.
செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான
கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 555 அரசு
இடங்களும் கலந்தாய்வு தொடங்கிய ஓரிரு நாள்களில் நிரம்பின.
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்ளுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதன்கிழமை
நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 523 இடங்கள் நிரம்பின. பி.எஸ்சி. நர்சிங் -
2,289, பி.பார்ம் - 174, இயன்முறை மருத்துவம் -238, ஆக்குபேஷனல் தெரபி- 23
என மொத்தம் 2,724 இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் கலந்தாய்வு
வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது என தேர்வுக்குழு அதிகாரிகள்
தெரிவித்தனர்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








