Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Jobfare by the University of Madras on 3 exhibition starts:
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டெக்ரூட் என்ற நிறுவனமும் சேர்ந்து சென்னை
பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமை அக்டோபர்
3–ந்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளன.
வேலைவாய்ப்பு
கண்காட்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
நேரடியாக என்றால் 3–ந்தேதி தான் பதிவு செய்யவேண்டும். இணையதள முகவரி http :
//tinyurl.com/MadrasuniversityJobFair
1,200 பேர் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். சம்பளம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக மாணவர் மற்றும் ஆலோசனை வழிகாட்டி மையம் தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








