1. பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
" 1971 "
2. பன்னாட்டு அலகு " 7 " அடிப்படை அளவுகளும், " 22 " வழி அளவுகளும் உள்ளது.
3. ஒரு மோல் ( mol ) என்பது எத்தனை " கிலோகிராம் 0.012 "
4. எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் செறிவு தோராயமாக ஒரு " கேண்டிலாவுக்கு " சமம்.
5. 1995 ஆண்டு வரை தளக்கோணம், திண்மக்கோணம் துணை அளவுகளாக இருந்தது. தற்போது அவை வழிஅளவு.
6. பன்னாட்டு அலகு முறையில் தளக்கோணத்தின் அலகு "ரேடியன்"
7. SI அலகு முறையில் திண்மக்கோணத்தின் அலகு "ஸ்டிரேடியன்"
8. விசையின் SI அலகு சர் ஐசக் நியூட்டன் அவரின் பெயரை கொண்டு அழைக்கப்படுகிறது ( Newton )
10. ஒரு பொருளின் இயக்க நிலையில் மாற்றத்தை ஏற்ப்படுத்துவது "விசை"
11. ஒரு பொருளின் இயக்கநிலை என்பது அதன் "வேகம் மற்றும் திசையால்" வரையறுக்கப்படும்.
12. தொடு விசையை "தசையின் விசை" எனவும் கூறலாம்.
13. இயங்கும் பொருளின் திசைக்கு எதிர் திசையில் அமைந்து அதன் இயக்கத்தை எதிர்த்தால் அது "உராய்வு விசை" எனப்படும்
14. உராய்வு விசை ஒரு "தொடு விசை."
15. ஒரலகு பரப்பில் செயல்படும் விசையே "அழுத்தம்."
16. அழுத்தத்தின் அலகு "நி.மீ-2 or Pa" ( பாஸ்கல் அலகு )
17. பால்ஸி பாஸ்கல் ஒரு "குழந்தை" விஞஞானி என அழைக்கப்படுகிறார்.
18. பாய்மங்கள் அணைத்து "திசைகளிலும்" அழுத்தம் கொடுக்ககும்.
19. திரவங்களில் ஆழம் அதிகரிக்க "அழுத்தம்" அதிகரிக்கும்.
20. புவியின் ஈர்ப்பு விசை நிலவின் ஈர்ப்பு விசை விட "அதிகம்."
21. கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு "100000 நி / மீ^2 or 10^ 5 நி / மீ ^ 2."
22. புவியில் இருந்து மேலே செல்ல செல்ல வளிமண்டல அழுத்தம் "குறையும்."
23. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி "பாரமானி".
24. "அனிராய்டு பாரமானி, பார்டின் பாரமானி " மூலமும்
வளிமண்டல அழுத்தத்தை அளக்கலாம்.
25. இத்தாலி நாட்டை சேர்ந்த " டாரிசெல்லி " கி.பி.1643 வளிமண்டல அழுத்தத்தை அளக்கும் பாதரச பாரமனியை கண்டுப்பிடித்தார்.








