எஸ்.கே.பிரபாகர்-வணிக வரிகள் துறை ஆணையாளர் (வணிக வரிகள்-பத்திரப் பதிவுத் துறை முதன்மைச் செயலர்)கே.ராஜாராமன்-சுற்றுலா-கலை-இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் (வணிக வரிகள் துறை ஆணையாளர்)ராஜேந்திரகுமார்-இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலர் (தொழில் துறை ஆணையாளர், தொழில்-வர்த்தகத் துறை இயக்குநர்)
பிரதீப் யாதவ்-விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்- செயலர் (சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆணையாளர்)
முகமது நசீமுதின்-வணிக வரிகள்-பதிவுத் துறை முதன்மைச் செயலர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். அவர் இப்போது மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலராகவும் உள்ளார்.








