நீ ஒண்டியா விளையாடனும் பாப்பா
வீட்டுக்குள்ள விளையாடனும் பாப்பா-
நீ வெளியவே வர கூடாது பாப்பா,
கண்ணை கட்டும் கம்ப்யூட்டர் கிளாசு,
மாலை முழுவதும் டியுசன் என்று - நீ
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா,
விளையாடனும் பாப்பா
அதை மொபைல்ல மட்டும்
விளையாடனும் பாப்பா..
பாப்பா - அதை நீ மட்டும் வச்சுக்கனும் பாப்பா..
ஆதாயம் வருதானு பாருடி பாப்பா!








