TNPSC GROUP II A VAO EXAM MOTIVATION: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC GROUP II A VAO EXAM MOTIVATION:

TNPSC தேர்விர்க்கு தயாராகும் நண்பர்களே!!! குரூப் 2A மற்றும் VAO தேர்வுகள் மிகவும் நெருங்கி வரும் வேளையில் தற்சமயம் உங்களின் வெற்றிக்கு வழிவகுப்பது
*மிகச் சிறந்த தன்னம்பிக்கை
*குழப்பமற்ற மனநிலை
*நேர்மறையான எண்ணம்
*செயலில் ஊக்கம்
*தொடர் பயிற்சி
*விழிப்புடன் கூடிய செயல்
*கடின உழைப்பு
*சில தியாகம்
*தேர்வில் தேர்வு நாளன்று நீங்கள் செயல்படுத்தகூடிய சமயோசித புத்தி மற்றும் யுக்தி...
*பதில் அளிக்ககூடிய முன்னுரிமை கேள்விகள் (PRIORITY)..அதாவது
பதில் அளிக்க கூடிய முறையானது
இப்படி இருந்தால் நலம்.இதுவே TNPSC தேர்வில் என் மாநில அளவிலான (RANK) இடத்திற்கு கொண்டு சென்ற செயலும் கூட.(இது புதிய தேர்வர்களுக்கானது.)

1. Tamil/English -100questions
2. பொது அறிவில் -75Questions
Priority list
A . Direct Questions
B. Match the following questions
C. Statements type questions
D. Assertion reason type questions

3.Maths-25questions
இதில் பொது ஆங்கிலத்திற்காக
TNPSCபோட்டி தேர்வில் புதிய அணுகுமுறை கொண்ட புதிய பரிமாணத்தில் ஒரு புத்தகம்.

TNPSCதேர்வில் அதிக எண்ணிக்கையில் கேட்கப்படுகின்ற மற்றும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக உள்ள பொது ஆங்கிலத்தில் (General English)
100கேள்விகளுக்கும் சரியான பதில் (100/100)அளிப்பது சாத்தியமா ?

இதுவரை ஒரு சிலரால் மட்டுமே சாத்தியமானது.
இனி அனைவருக்கும் சாத்தியமாகக்கூடிய வகையில்
எனது தோழரும் மாநில அளவில் TNPSC குரூப் 2A 2014 தேர்வில் முதலிடம் மற்றும் குரூப் 2 OT 2015 தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற Mr. Venkat Ranganathan DCTO அவர்கள்
தன்னுடைய அனுபவங்களைக் கொண்டு தற்போது Tnpsc General English Book( TARGET 100/100 Questions )
என்ற அரிய புத்தகப்பரிசை வெளியிட்டுள்ளார்.

மிகச் சிறந்த பொருளடக்கம்,
அதிக அளவிலான பயிற்சி கேள்விகள், விரைவான திருப்புதல் முறை (quick revision)எனப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட குறிப்பாக போட்டி தேர்வில் புதிய அணுகுமுறையினை கொண்ட புத்தகமாக திகழ்வதால் தேர்விர்க்கு தயராகும் நண்பர்களிடம் அபிமானம் உடைய புத்தகமாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புக்கு :9952007686

ஆசிரியர் வெங்கட்ராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த புத்தகத்தை நமது முகநூல் நண்பர்களும் , கோவையில் Tnpsc தேர்விர்க்கு பயிற்சி பெறும் மாணவ நண்பர்களும் பயன்படுத்திக் கொள்ளவும்.
சோதனைகளைக் கடந்து நினைத்ததை நடத்தி முடிக்கும் திறனைக் கொண்டு புயல் போல் செயல்படு நண்பா ! !
வெற்றி உன்வசம் ! !

with Siva Anantha Krishnan Senthil Nathan Anbu Arasu Shankar Ias Madurai Radian Coimbatore

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H