அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான,
'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.'டான்செட்'
தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ.,
-எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் பட்டப் படிப்புகளில் சேர,
'டான்செட்' தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 11, 12ல் நடக்கிறது.
விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' பெறப்படும். ஆன்லைன் பதிவு தேதி, மே, 21, மாலை,
5:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை,
www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022