இந்தியாவில் இன்னும் குறையாத குழந்தை திருமணங்கள். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இந்தியாவில் இன்னும் குறையாத குழந்தை திருமணங்கள்.

இந்தியாவில் தான் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும், கடந்த 15 வருடங்களில் இது வெறும் 11 சதவீதம் மட்டுமே குறைநதுள்ளதாகவும் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
அந்த தொண்டு நிறுவனம் மேலும், அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது தான். அதேநேரத்தில், இளம்பெண்கள் சமூக , பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கட்டாயப்படுத்தியும் கடத்தி சென்றும், திருமணம் செய்து வைக்கப்படுவது கவலையளிக்கிறது. உலகளவில் குழந்தை திருமணம் இந்தியாவி்ல தான் நடக்கிறது. இதில் 50 சதவீதத்திற்கும் மேல் ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தான் நடைபெறுகிறது.
கடந்த 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிராவில் 2,12,993 பெண்கள் 15 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 சதவீதம் பேருக்கு குழந்தைகள் உள்ளது. அவர்களில் 15 சதவீதம் பேருக்கு இரண்டு குழந்தைகளும், 5 சதவீதம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். மும்பையில் மட்டும் 20,988 பெண் குழந்தைகளுக்கு 15 வயதிற்குள்ளாகவே திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களி்ல் 24 சதவீதம் பேர் தாய்மை அடைந்துள்ளனர். குழந்தை திருமணம் காரணமாக, பெண்களுக்கு இரத்தக்குறைவு மற்றும் ஊட்டச்சத்து குறைந்த பெண்களாக உள்ளனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளாகவே பிறக்கின்றன என அந்த தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H