Tamilnadu government new ministers list: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 22 May 2016

Tamilnadu government new ministers list:

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு - பள்ளிகல்விக்கு திரு.பெஞ்சமின் அறிவிப்பு.
சென்னை:முதல்வர் ஜெயலலிதா வருகிற திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும்பதவியேற்கின்றனர்.
அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம்:
முதல்வர் ஜெயலலிதா- பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறைஓ.பன்னீர் செல்வம்- நிதித்துறை
திண்டுக்கல் சி.சீனிவாசன்- வனத்துறை
எடப்பாடி கே.பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்
செல்லூர் கே.ராஜூ- கூட்டுறவு மற்றும் தொழிலாளர் துறை
பி.தங்கமணி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை
எஸ்.பி.வேலுமணி- உள்ளாட்சி நிர்வாகம்
டி.ஜெயக்குமார்- மீன்வளம்
சி.வி.சண்முகம்- சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை
கே.பி.அன்பழகன்- உயர் கல்வி
டாக்டர் வி.சரோஜா- சமூகநலன் மற்றும் சத்துணவு
கே.சி.கருப்பண்ணன்- சுற்றுச் சூழல் துறை
எம்.சி. சம்பத்- தொழில் துறை
ஆர்.காமராஜ்- உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளி
உடுமலை ராதாகிருஷ்ணன்- வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி
சி.விஜயபாஸ்கர்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
எஸ்.பி.சண்முகநாதன்- பால்வளம்
ஆர்.துரைக்கண்ணு- விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகடம்பூர் ராஜூ- செய்தித் துறை
ஆர்.பி. உதயகுமார்- வருவாய் துறை
கே.டி.ராஜேந்திர பாலாஜி- ஊரக தொழில் துறை
கே.சி.வீரமணி- வணிக வரிபி.
பெஞ்சமின்- பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
வெல்லமண்டி என்.நடராஜன்- சுற்றுலாத் துறை
எஸ்.வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன்
வி.எம்.ராஜலட்சுமி- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
டாக்டர் எம்.மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்- போக்குவரத்துத் துறை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H