தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு
இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. சென்னை, மதுரை,
திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய
இடங்களில் உள்ள இந்த கல்லுாரிகளில், ஜூன் 13ம் தேதி முதல் விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2
முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பிளஸ் 2
முடித்து, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட
பல்கலையிலும் நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு
படிப்புக்கு, ஜூலை, 15 ஆகிய தேதிகளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |