நடிகர் ரஜினி நடித்துள்ள, கபாலி படத்தின், 'மொபைல் ஆப்' நேற்று நள்ளிரவு
அறிமுகப்படுத்தப்பட்டது.நடிகர் ரஜினி, நடிகை ராதிகா ஆப்தே, அட்டக்கத்தி
தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், கபாலி. இப்படத்தை, பா.ரஞ்சித்
இயக்க, தாணு தயாரித்துள்ளார். இந்நிலையில், கபாலி படத்தின் அனைத்து
தகவல்களும் அடங்கிய, 'கபாலி மொபைல் ஆப்' நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
இதில், கபாலி படத்தின் குறிப்பிட்ட வீடியோ பதிவு, படத்தில் நடித்த நடிகர்,
நடிகையர் பற்றிய தகவல்கள் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப
கலைஞர்கள், படத் தயாரிப்பு குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.