முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது செயலர் ராம்மோகன் ராவ், முதலாவது செயலராக
நியமிக்கப்பட்டு உள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது செயலராக
ஷீலாபிரியா இருந்தார்;அவர் மே மாதம் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து,
இரண்டாவதுசெயலராக இருந்த ராம்மோகன் ராவ், ஜூன் 2ம் தேதி முதல், முதலாவது
செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இரண்டாவது செயலர் பதவிக்கு, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.