பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்களை www.asrb.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் மும்பை சுத்திகரிப்பு ஆலையில் 40 டெக்னீஷியன் பணியிடங்களுக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமா பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.bharatpe troleum.com என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.மேலும், இந்திய கடற்படையில் பல்வேறு துறைகளில் 486 டிராப்ட்ஸ்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிராப்ட்ஸ் மேன்ஷிப்பில் ஐடிஐ 2 ஆண்டு டிப்ளமா அல்லது சான்றிதழ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.








