அடுத்த ஆண்டு உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்புமுடித்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் அறிமுகப்படுத்தினார்.தேர்தல் முடிந்த பின்:இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன் பெற விருப்பம் உள்ளவர்கள் அக்.,10 முதல் நவ., 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சட்டசபை தேர்தல் முடிந்த பின் பதிவு செய்தவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.