தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு
தஞ்சை ,அரவக்குறிச்சி ,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19ந்தேதி நடைபெறும்.அக்., 26ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.வாக்கு எண்னிக்கை நவம்பர் 22ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு . புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் நவ.19ம் தேதி தேர்தல்