ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது: போலீசாரின் ஊதியத்தை உயர்த்த வேண்டுமென்பது அரசின் விருப்பம். இது தொடர்பாக, அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை கிடைத்துள்ளது.நிதித்துறையை நிர்வகித்து வரும் முதல்வர் சித்தராமையாவுடன், விவாதிக்கப்பட்டது. முதல்வரும், இது பற்றி நிதி துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்; விரைவில் முடிவெடுக்கப்படும்.போலீசாரின் ஊதியம் உயர்த்தப்படுவது உறுதி. இதற்காக வரும், 14ம் தேதி போலீசார் போராட்டம் நடத்த முற்பட்டிருப்பது சரியல்ல. கோவிலுக்கு செல்லவே வந்துள்ளேனே தவிர, அரசியல் பேசுவதற்காக அல்ல. இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.