TAMILNADU GOVERNMENT DA HIKE NEWS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 9 November 2016

TAMILNADU GOVERNMENT DA HIKE NEWS:

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு .வா.அண்ணாமலை மூலம் பெறப்பட்ட தகவல்.

மத்திய அரசு 7 வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதத்தினை கணக்கில் கொண்டு 2% அகவிலைப்படி உயர்வினை 01.07.2016 முதல் வழங்க அறிவித்துள்ளது. தமிழக அரசு ஏன் இன்னும் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கவில்லை என அனைத்து தரப்பினரும் மனக்குமுறலுடன் கேட்டு வருவதை உணரமுடிகிறது. உண்மைத் தன்மையை அறிய நாம் நிதித் துறை வட்டாரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது "மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Revised scale) பெறுபவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.ஆனால் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Pre revised scale) பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப் படவில்லை. விலைவாசி புள்ளி விவர உயர்வுப்படி கணக்கிட்டு மத்திய அரசில் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளிவந்தவுடன் தமிழக அரசும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான ஆணை வெளியிடும்." என்று நிதித் துறை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றது என்பதை உங்களுக்கு தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H