தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.
# பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
# சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
# பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
# காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
# அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
# கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
# உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
# பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
# சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
# பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
# காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
# அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
# கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
# உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
# உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
# வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.
# இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
# கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.
# கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு’.
# காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
# திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்
– குறத்தி
# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது
– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
# நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
”ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
# வசை என்ற சொல்லின் பொருள் – பழி
# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
# குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
# குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
# புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
# புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
# சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள்
– அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
# சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்
– பாண்டியன் நன்மாறன்.
# கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
# விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா
# தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ
# பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
ஜெனோகிராப்ட்
# விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு
தைமஸ் சுரப்பி
# நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது
டிரான்ஸ்போசான்கள்
# இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
# ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி
# தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது – 5 அறைகள்
# எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்
–ஹாவர்ஷியன் குழாய்
# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
# சீவகசிந்தாமணி – மணநூல்
# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,
கம்ப நாடகம்
# அகநானூறு – நெடுந்தொகை
# பழமொழி – முதுமொழி
# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
# வெற்றிவேற்கை – நறுத்தொகை
# மூதுரை – வாக்குண்டாம்
# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
# நீலகேசி – நீலகேசித்தெருட்டு