கனமழை காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.1.சிவகங்கை (பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவாரூர்(பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
3.விழுப்புரம்(பள்ளிகளுக்கு விடுமுறை)
4.சென்னை (பள்ளிகளுக்கு விடுமுறை)
5.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
6.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு விடுமுறை)
7.நாகை (பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை)
8.கடலூர் (பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி பள்ளிளுக்கு விடுமுறை
1.புதுச்சேரி(பள்ளிகளுக்கு விடுமுறை)
2.காரைக்கால் (பள்ளிகளுக்கு விடுமுறை)








