சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டுகிறது.
விடிய, விடிய மழை
சென்னைக்கு
அருகே வர்தா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னை,
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது.
சென்னையில், பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய, விடிய மரை கொட்டியது. பலத்த காற்று வீசுவதால், சாலையில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன.

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. கடலசீற்றத்துடன் காணப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று (12-12-16) காலை திருவள்ளூர், பொன்னேரி, எண்ணுார், திருவொற்றியூர் ,பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.