அதேபோல், தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, தனி உயர்வு வழங்க, அரசு முடிவு செய்தது.
அதன்படி மாதம், 600 ரூபாய் வரை, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய், தனி உயர்வு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.








