KALVIKURAL CHILD WELFARE TIPS -DR.VAITHILINGAM -PV CHILD HOSPITAL KALLAKURICHI,VILLUPURAM DISTRICT.606202உங்கள் குழந்தை விரல் சூப்புகிறதா? நாம் தினம் தினம் வீட்டிலுல் வெளியிலும் விரல் சூப்பிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாயில் இருந்து விரலை எடுத்து விட்டோமானால் உடனே நம்மை ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் வாயில் ஒரு விரலுக்குப் பதில் ஐந்து விரல்களையும் போடும் குழந்தையை அடிக்கடி பார்க்கிறோம். எல்லாக் குழந்தைகளும் ஏதாவது ஒரு நேரம் விரல் சூப்பியிருப்பார்கள்.. பெரும்பாலான குழந்தைகள் கைக் கட்டை விரலைத்தான் வாய்க்குள் வைப்பார்கள். ஒரு சில குழந்தைகள் ஆலிலைக் கண்ணன் போல கால் கட்டை விரலையும் சப்ப ஆரம்பித்து விடுவார்கள்..
MORE DETAILS CLICK HERE ...








