ஆனால், பிறை, டிச., 13ல், தென்படும் என்பதால், அன்று, மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான விடுமுறை தேதியை மாற்ற, அரசுக்கு, தலைமை ஹாஜி கடிதம் எழுதினார். அதை ஏற்று, டிச., 13ல், மிலாது நபிக்கான பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக அரசு தலைமை செயலர், ராமமோகன ராவ் பிறப்பித்து உள்ளார்.








