சென்னை உயர்நீதிமன்றப் நேர்முக உதவியாளர்பணி - சான்றிதழ் சரிபார்ப்பு
இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய மாண்புமிகு நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 17 விண்ணப்பதாரர்களுக்கு 14.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்த விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செயலாளர்

Tamil
Nadu Public Service Commission PRESS RELEASE The Certificate
Verification in respect of the post(s) of Personal Assistant to the
Hon'ble Judges, Personal Assistant to the Registrars and Personal Clerk
to the Deputy Registrars included in Madras High Court Service for 17
candidates has been scheduled to be held on 14.12.2016 at the office of
the Tamil Nadu Public Service Commission , Frazer Bridge Road, Chennai
-3. The details with regard to the above Certificate Verification has
been hosted on the Commission's website. SECRETARY இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.