ரயில் டிக்கெட் முன்பதிவு உயர்வு:
பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின்னர் ரயில் டிக்கெட் முன்பதிவு 20.59
சதவீதம் உயர்ந்துள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர்
மாதத்தில் மட்டும் ரூ. 2,415 கோடிக்கு முன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அக்டோபர் மாத முன்பதிவை விட நவம்பர் மாத முன்பதிவு வருமானம் 412 கோடி
ரூபாய் அதிகம் என ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள மாதாந்திர புள்ளி விவர
த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.