NEWS SOURCE RMSA MAIL
06.12.2016 அன்று நடைபெற இருந்த
அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான RMSA பயிற்சி மீண்டும் 09.12.2016 (வெள்ளிக்கிழமை) அன்று
நடைபெறும் என்பதை அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்,
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.