பணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில்
பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும்
தொகுத்து கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும்
வகையில்பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும்
தொகுத்துகூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில்
ஒருநேரத்தில் புத்தக பின்புற வினாக்களில் பொதுத் தெர்வில் கேட்கப்படுவது
போன்றுஒவ்வொரு பாடத்திலிருந்து மூன்று வினாக்கள் வீதம் 30 வினாக்கள்
கேட்கப்படும்அவற்றிற்கு விடையளித்து தங்கள் பெறும் மதிப்பெண்ணை
சரிபார்த்துக் கொள்ளலாம்.மேலும் தவறாக விடையளிக்கப்பட்டுள்ள வினாக்ளை
அடையாளம் கண்டு அடுத்த முறைசரிசெய்து கொண்டு பயிற்சி பெறலாம்.மேலும் இந்த
ஆப்பில் பாடவாரியாக பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புத்தகத்தில்
உள்ள அனைத்து வினாக்களுக்கும் கூ ட விடையளித்து பயிற்சி
பெறஇயலும்.பொதுத்தேர்வு நெருங்கும் இவ்வேளையில் பிளஸ்2 கணிதப் பிரிவில்
பயிலும்மாணவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.தமிழ்வழி மற்றும்
ஆங்கிலவழி ஆகிய இருபிரிவு மாணவர்களுக்கும்“ தனித்தனியாகஆப்பு பதிவேற்றம்
செய்யப்பட்டுள்து.இந்த ஆப்பினை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்
பெறலாம்.அதற்கான லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
தமிழ்வழி
ஆங்கிலவழி