சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை ஆரோக்கியமாக பாதுகாக்க எந்தெந்த வழிமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்... சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்று ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் நிறையவே இருக்கிறது.








