எத்தனை நாட்ளாக புலி வருது புலி வருது என்று கேட்டு விட்டு புலி வரவே வராது என்று நினைத்திருந்த நமக்கு இந்த தினம் புலி வந்து விட்டது. . குழப்பம் வேண்டாம் ஏனெனில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது. ..
குழப்பத்தை தவிர்த்து விட்டு படிக்க தொடங்குவோம்.. ஒவ்வாரு நொடியும் இனி நாம் செதுக்கியதாக இருக்க வேண்டும். .வெற்றி நம் வசமாகும் முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரைஇரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :
மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை.
சமர்பிக்க இறுதி நாள் : 23.03.2017..
ஆதாரம்









