ஆர்.கே.நகர் இடைதேர்தல்: ஏப். 12 பொது விடுமுறை
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி ஏப்.12--ம் தேதி ஆர்.கே. தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும்
பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டார்.
இது தொடர்பாக அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டார்.