மதுரையில் நாளை TET., மாதிரி தேர்வு : தினமலர் நடத்துகிறது
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் நடக்கும் டி.இ.டி., தேர்வில் பங்கேற்பவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தினமலர் சார்பில் இந்த இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. அரசு நடத்தும் தேர்வுக்கான முன்தயாரிப்பு முயற்சியாக இந்த தேர்வு அமையும்.
தேர்வில் வழங்கப்படும் நேரத்திற்குள், விடைகளை எவ்வாறு எழுதி முடிக்கலாம் என்ற நேர மேலாண்மை குறித்த அனுபவமும் பங்கேற்கும் தேர்வர்களுக்கு கிடைக்கும். விபரங்களுக்கு 98426 34271ல் என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.








