அரசு துறைகளில் 463 உதவி பொறியாளர் வேலை
தெலங்கானா மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 463 உதவி பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது தெலங்கானா அரசு பணியாளர்
தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 31/2017
மொத்த காலியிடங்கள்: 463
பணி: Assistant Executive Engineer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 + 120. எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத தெலங்கானா மாநிலத்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய MORE DETAILS CLICK HERE
விளம்பர எண்: 31/2017
மொத்த காலியிடங்கள்: 463
பணி: Assistant Executive Engineer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- பணி: Assistant Executive Engineers (Civil) in I & CAD Department - 204
- பணி: Assistant Executive Engineers (Electrical) in I & CAD Department - 120
- பணி: Assistant Executive Engineer (Mechanical) in Ground Water Department - 01
- பணி: Assistant Executive Engineers (Electrical) in R&B Department - 11
- பணி: Assistant Executive Engineers (Civil) in R&B Department - 106
- பணி: Assistant Executive Engineers (Civil/Mechanical) in Tribal Welfare Engineering Department - 21