JACTTO-GEO வழக்கு : பிற்பகலுக்கு 2 .15 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு
செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெறப்படும்.
இதனை அரசாணை ஆக வெளியிட 4 அல்லது 5 மாதம் அவகாசம் ஆகும்.
நிதி நிலைமை மோசமாக இருப்பாதல் இடைக்கால நிவாரணம் தர இயலாது.
CPS திட்டம் திரிபுரா மேற்கு வங்காளம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த பட்டுள்ளது. CPS திட்டத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை வந்த பிறகு தான் CPS குறித்து முடிவு செய்ய அரசால் இயலும்.
என அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தீர்வுகாண அரசுக்கு எவ்வளவு மாதம் சரியாக தேவைப்படும் என்று சரியாக இறுதி முடிவு தரவேண்டும் என்று பிற்பகலுக்கு 2 .15 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு








