☀பள்ளிகளில் "கொடுத்து மகிழும் வாரம்" இன்று முதல் பள்ளிகளில் கொண்டாட உத்தரவு .
☀அரசு அலுவலகங்களில் வியாழன்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு நாள்: அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அறிவிப்பு
☀மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கேதத்தின் வடகிழக்கு மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 546 ஆசிரியர் பணியிடங்களுக்கான சிறப்பு அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது.
☀JACTTO-GEO - வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும்-08.10.17 அன்று மாவட்ட தலைநகரங்களில் விளக்கக்கூட்டம்- பங்கேற்கும் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
☀அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்..- நாளிதழ் செய்தி
☀அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் , அருகிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பாதிப்பு ஏற்படலாம் - நாளிதழ் செய்தி
☀10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட் மற்றும் போட்டி தேர்வு தகவல்கள் சேகரிப்பு
☀பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமைத்த பாடத்திட்ட வரைவு அறிக்கை விரைவில் வெளியாகிறது








